சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

விஷால் தரப்புக்கு நீதிமன்றம் கேள்வி

court-questions-vishal-s-side
  India Border அருண் குமார்   | Last Modified : 17 Sep, 2020 09:00 pm சினிமா செய்திகள்

 கடந்த வருடம் ஜூன் மாதம் நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் நடை பெற்றதை எதிர்த்து  பெஞ்சமின் ஏழுமலை தொடந்த வழக்கில் தேர்தலை ரத்து செய்யேது உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பு மேல்முறையீடு செய்த்தது இந்த வழக்கு  கடந்த ஒரு வருடமாக நடை பெற்று வந்தது.கடந்த வருடம் நடை பெற்ற தேர்தலை  நிறுத்தி தள்ளி வைக்க மட்டுமே வைக்க பட்டுஉள்ளது எனவும்  எண்களின் பதிவிகாலத்தை நீடிக்க வில்லை என  தெளிவு படித்தனர்.  பொதுக்குழுவில் பதவி காலத்தை நீடிக்க வில்லை என்பதை ஏற்கமுடியாது என எதிர்தரப்பு கூறியது.

இதில் குறுக்கிட்ட நீதிபதி இந்த சட்ட போராட்டத்தில் இருதரப்பும் என்ன சாதிக்க போகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். மறு தேர்தல் நடத்துவதாக இருந்தால் மேலும் ஒரு தேர்தல் அதிகாரியை நியமிக்கலாம் என நீதிபதிகள் கூறினார்.ஆனால் விஷால் தரப்பு   கடந்த  தேர்தலில் 30 லச்சம் செலவு செய்ய பட்டுஉள்ளது எனவும் மறு தேர்தல் நடத்த வாயுப்பு இல்லை என விஷால் வாதிட்டது    இதை கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பர் 24 தேதிக்கு வழக்கை ஒத்திவைக்க உத்தரவுவிட்டார் .

Elections to the Actors Guild were held in June last year. It also ordered the cancellation of the election in the case of Benjamin Yelumalai, who opposed the conduct of the election.