சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

இந்தியாவின் மர்லின் மன்றோவின் 25 வது நினைவுநாள்

25th-anniversary-of-marilyn-monroe-of-india
  India Border அருண் குமார்   | Last Modified : 25 Sep, 2020 05:07 pm சினிமா செய்திகள்

ஆந்திர மாநிலத்தில் பிறந்த விஜயலக்ஷ்மி 4ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். சிறு வயதிலே கல்யாணம் ஆன விஜயலக்ஷ்மி மணமுறிவு ஏற்பட்டது. பின்னர் சினிமா ஆசையில் சென்னை வந்தார். அப்போது ஏவிஎம் வாசலில் நின்ற விஜயலக்ஷ்மியை பார்த்த விணுசக்கவர்த்தி வண்டிச்சக்கரம் என்ற படத்தில் சில்க் என்ற கதாபாத்திரம் கொடுத்தார். இந்த படத்துக்கு பிறகு வாய்ப்புகள் குவிய தொடங்கின.

அதனால் குறிகிய காலத்தில் 400க்கும்  மேற்பட்ட படங்களில் நடித்தார். பெரும்பாலான படத்தில் கவர்ச்சியாக மட்டுமே வாய்ப்பு கிடைத்தன. பாரதிராஜா இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை, நேற்று பெய்த மலை, மூன்றாம் பிறை படங்களில் கவர்ச்சிகளையும் கடந்து நடிப்புளையும் முத்திரை படைத்தார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்த சில்க்கின் வாழ்வில் பல மர்மங்களும் சர்ச்சைகளும் ஒளிந்து உள்ளன. MGR பங்கேற்ற விழாவில் பங்கேற்க்க மாட்டேன் என மறுத்தது, சிவாஜி படத்தில் சிவாஜி வந்த போது எழுந்து நிற்காமால் இருந்தது ஏராளமான குறைக்கள் அவர் மீது வைத்தாலும் தான் சம்பாதித்த பணத்தில் பண்ணையார்க்களின் எதிராக போராடின ஆந்திர மக்களுக்கு நிதியாக அளித்த சில்க் ஸ்மிதாவின் மற்றோரு முகம் அறியாத ஒன்று. தென்னிந்தியாவின் மர்லின் மன்றோ என்று அழைக்கப்பட்ட சில்க் 1986 ஆண்டு செப் 23ல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அவர் இறந்து இன்றுடன் 25 வருடம் முடிந்து விட்டது.

It has been 25 years since Silk Smitha died. Woman to woman envy apocalypse. 80s 90s dream virgin silk. Marilyn Monroe of South India.