சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பிரபல சீரியல் நடிகையின் வைரல் வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வந்த "பகல் நிலவு " என்னும் தொடரில் அறிமுகம் ஆகிவயர் ஷிவானி நாராயணன் அவர்கள். அதன் பிறகு அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான " கடைக்குட்டி சிங்கம் " என்னும் தொடரில் நடித்தார். மக்களுக்கிடையே ஒன்று இரண்டு தொடர்களில் நடிக்கும் போதே பெரிய அளவில் பிரபலமான ஒரு சீீீீீீீரியல் நடிகை இவர் தான் என்றே சொல்லலாம். 

Shivani

<p>நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் "ஜோடி நம்பர் ஒன் " என்னும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தன் நடத்தால் பல இரசிகர்களை ஈர்த்தார். </p> <p>பின் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான "இரட்டை ரோஜா " தொடரில் முதல் முதலாக இரட்டை வேடம் அணிந்து நடித்தார். 

Shivani

கொராணா காரணத்தால் இரட்டை ரோஜா தொடரின் படபிடிப்பு தடையாகி இருந்த காலத்தில் ஷிவானி அவர்கள் இணையத்தில் தன் நடன கலை மற்றும்  தான் உடற்பயிற்சி செய்வதையும்  பல கானொளியாகவும்,  பல புகைப்படமும் வெளியிட்டு தன் இரசிகர்களை உற்சாக படுத்தினார். 

தன் இரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வாறு புகைப்படங்கள் மற்றும் கானொளிகளை பதிவித்து,  அவர்கள் கேட்டுக்கும் கேள்விகளுக்கு பதிலளித்தும் வந்தார். 

இப்போது நடிகர் சூர்யா நடித்த "சூரரை போற்று " திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலுக்கு நடனம் ஆடி அதனை இணையத்தில் பதிவிட்டுள்ளார். 

 

 

அதை கண்டு பல இரசிகர்கள் அவரை புகழ்ந்து பாராட்டி மற்றும் ரசித்து வருகின்றனர்.

 

Trending videos of actress shivani narayanan's video