சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

80 -ஸ் கிட்ஸ் முதல் 2k  கிட்ஸ் வரை அனைவரையும் கவர்ந்த பிரசன்னா 

18-years-of-prasanna
  பிரேமா   | Last Modified : 04 Oct, 2020 12:25 pm சினிமா செய்திகள்

நடிகர் பிரசன்னா அவர்கள் 2002 முதல் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தன் திறமையால் உயர்ந்தவர் . இவருடைய சினிமா பயணத்தில்  தன்னை பல திரைபடங்களில் மேலும் மேலும் மெருகேற்றியுள்ளார் . இவருடைய சினிமா பயணம் 5 ஸ்டார் திரைப்படத்தில் தொடங்கி  கண்ட நாள் முதல் ,  அச்சமுண்டு அச்சமுண்டு என திரை படங்களில் வெவ்வேறு விதமாக தன் நடிப்பை வெளிப்படுத்தினார்.

அது மட்டுமல்லாமல் கதாநாயகனாக மட்டும் தன் பயணத்தை தொடராமல் அஞ்சாதே என்ற திரைப்படத்தில் முதன் முதலில் தன்னை வில்லனாக அறிமுக படுத்தி கொண்டார் . அதன் பிறகு கதாநாயகனாக நடித்தாலும் துப்பறிவாளன் மற்றும் திருட்டு பயலே 2 போன்ற திரை படத்தில் நாயகனுக்கு இணையான வில்லனாக தன் நடிப்பை வெளிப்படுத்தினார்.இந்த  ஆண்டு வெளிவந்த மாஃபியா என்ற திரை படத்தில் அனைவரையும் கவரும் ஸ்டைலிஷ் ஆன வில்லனாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தினர் .அதிலும் விமானத்தில் இருந்து இறங்கும் காட்சி பார்ப்பவர் கண்ணை பறிக்கும் .எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை மிகுந்த ஈடுபாட்டுடன் நடிப்பதுடன் ,இயலபாகவும்  நடிக்கக்கூடியவர்.

பிரசன்னா அவர்கள் எந்தவிதமான புகழின் உச்சிக்கு சென்றாலும் பல்வேறு சமூக கருத்துக்களில் பங்கு எடுத்து தன்னுடைய கருத்தையும் பதிவு செய்து வருகிறார் . பெஹயிண்ட் வூட்ஸ் யூடுப் விருது நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு கிடைத்த மரியாதையை ஆர் ஜே விக்னேஷ் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய  மரியாதை என்று கூறி உண்மையை உடைத்தவர் .இவ்வாறு தனக்கென பல்வேறு சிறந்த பண்புகளை கொண்ட அவர்கள் தன்னுடைய 18 வது வருட சினிமா பயணத்தை கடந்துள்ளார் .

Actor Prasanna has excelled in his talent since 2002 without any cinematic background. He has further enriched himself in many films during his cinematic journey. From the day he started his cinematic journey in the 5 Star movie, he has expressed his acting in different ways on screen as Achchamundu Achchamundu.