சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பிரபல நடிகைக்கு கொராணா உறுதி செய்யப்பட்டுள்ளது

"வெள்ளை ஆவி வச்சு தான் வெளுதாயிங்களா" என்ற பாடலுக்கு ஏற்றவர், "கேடி" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்  நடிகை தமன்னா அவர்கள். 

பல இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக வளம் வந்தார்.  பலரின் கனவு கன்னியாக மாறினார் தமன்னா அவர்கள். 

அவரது நடனம் பல  பெரிய நடிகர்களை அசத்தி பெயர் எடுக்க வைத்தது. 

அப்படிப்பட்ட நடிகை தமன்னா அவர்களுக்கு கொராணா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தமன்னா அவர்களின் தாய் - தந்தைக்கு கொரானா உறுதி செய்யப்பட்டதை தமன்னா அவர்களே தனது இணைய பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

தமன்னா அவர்களது இரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது இந்த செய்தி. 

எல்லோரும் அவர்களுது பிரார்த்தனைகளை இணையத்தில் தெரிவிக்கின்றனர்.

Covid - 19 has been positive to actress thamanna