தொலைக்காட்சி சீரியல் என்றாலே நினைவுக்கு வருவது மெட்டி ஒலி தான்.
ஒரு காலத்தில் அனைத்து வீடுகளிலும் ஓடிய சீரியல் அது , அதும் ராஜம்மா என்ற கதாபாத்திரத்தை யாராலும் மறக்கவே முடியாது.
ராஜம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் திருமதி. சாந்தி வில்லியம்ஸ் அவர்கள்.
மெட்டி ஒலி, தென்றல், பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
ஆனால் அவரது சொந்த வாழ்க்கை பல சோகத்தை சுற்றி உள்ளது. அவரது கணவன் இறந்து பல வருடங்களாக உள்ள இந்த நிலையில் அவரது மகன் சந்தோஷ் வில்லியம்ஸ் அவர்கள் இரவு படுத்த நிலையிலேயே உயிரிழந்தார்.
அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறிகின்றனர். காவலர்கள் விசாரணையில் இறங்கியுள்ளார்கள்.
Serial actress santhi's son died