சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

குழந்தை தொட்டில் தூங்குவதால் இவ்வளவு நடக்கிறது?

நம் பாரம்பரிய முறைப்படி குழந்தைகளை சேலையில் தொட்டில் கட்டி அதில் தூங்க வைப்பது தான் வழக்கம்.  நாட்கள் நகர நகர மரம்,  இரும்பு,  ப்ளாஸ்டிக் என பல்வேறு தொட்டில் வந்துவிட்டது. 

எனினும் சேலை தொட்டிலே மிக சிறந்தது என பல மருத்துவர்கள் கூறுகின்றனர்.  காரணம் தாயின் வயிற்றில் இருந்து வெளிய வந்த குழந்தை அம்மாவின் அரவணைப்பையும் கதகதப்பையும் எதிர்ப்பார்க்கும். மற்ற வகை தொட்டிகள் எல்லாம் சரிசமமான அடி கொண்டதால் குழந்தைக கு முதுகு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.  சேலை தொட்டிலில் போட்டால் குழந்தையின் உடம்பிற்கு ஏற்றவாறு வலைந்து கொடுத்து குழந்தைக்கு நல்ல கதகதப்புடன் அரவணைத்து கொடுக்கும்.  அமெரிக்க நாடுகளில் சேலை தொட்டில் போல் துணியால் தொட்டில்கள் விற்பனைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

நம் முன்னோர்கள் யோசனைகளில் பல நன்மைகள் இருப்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.

Cloth cradle for babies