சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர் பற்றி தெரியுமா இது எதனால் ஏற்படுகிறது ?

do-you-know-about-autism-spectrum-disorder-and-what-causes-it
  பிரேமா   | Last Modified : 07 Aug, 2020 07:19 am ஆரோக்கியம் குழந்தைகள் நலம்

முன்பெல்லாம் ஆட்டிசம் உள்ள குழந்தைகள் மிக குறைவு .ஆனால் வளர்ந்து வரும் காலகட்டத்தில் கர்ப்பம் தரித்த ஒரு ஒரு பெண்ணும் பயப்படவேண்டிய ஒன்றாகிவிட்டது .அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை கர்ப்பகாலத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் எவ்வாறு இருக்க கூடாது என்று கூறுகிறார்கள் .அவ்வாறு அனைத்து வழிகளை கடைபிடித்தால் கூட ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர் என்பது இப்பொழுது 100 இல் ஒரு குழந்தைக்கு என்று போல் ஆகி விட்டது .

அதனால் தான் மகப்பேறு மருத்துவர்கள் யோகா மாற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் .அப்பொழுது தான் உடலும் மனமும் ஆரோக்கியமாக  இருப்பதுடன் குழந்தையும் எந்தவித பிரச்னையும் இன்றி பிறக்கும் .

இவை அனைத்தையும் கடைப்பிடித்தும் சில பெண்களுக்கு தன் மனதில் உள்ளவற்றை வெளியே சொல்லமுடியாமல் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் .இவ்வாறு அவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளவதற்கு அவர்கள் குடும்ப சூழ்நிலை மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் அவர்கள் மீது காட்டும் அக்கறையின்மை .சிலர் குடும்பங்களில் மாமியார்கள் அவர்களை மிகுந்த மன அழுத்தத்திற்கு உண்டாக்குவது ,சிலருக்கு கணவனால் ஏற்படும் மன அழுத்தம் .

இவர்கள் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் மனதில் ஏற்படும் அழுத்தத்தால் இவர்களுக்கு தூக்கமின்மை, நிம்மதியின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தள்ளப்படுகிறார்கள் .இறுதியில் அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தை அவர்களை பொறுத்தே வளர்கிறது என்பதால் பிறக்கப்போகும் குழந்தையும் மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகிறது .இதனால் தான் இப்பொழுது பிறக்கும் சில  குழந்தைகள் வருடங்களை தாண்டியும் பேச தொடங்குவதில்லை . பேசுவதற்கு தாமதம் ஆகிறது .

இவ்வாறு பேச தாமதிப்பதற்க்கு முதல் காரணம் பெற்றோர்கள் அந்த குழந்தையிடம் அதிகம் பேசாமல் இருப்பது .சில குழந்தைகள் தனக்கு தெரிந்தவற்றை பேச ஆரம்பித்து விடுவார்கள் .சிலர் பெற்றோர்களை கூர்ந்து கவனித்து பிறகு தாமதமாக வார்த்தைகளை பேச தொடங்குகிறார்கள் .சில குழந்தைகள் இப்பொழுது சில தெரபிகளை மேற்கொண்ட பின்னரே பேச தொடங்குகிறார்கள் .

இரண்டாவது காரணம்  கர்ப்பகாலத்தில் தாய்க்கு  ஏற்படும் மனஉளைச்சல் காரணமாக குழந்தை பேசுவதற்கு தாமதம் ஆவதுடன் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர் ஆக மாறுகிறது .பெருமளவு குழந்தையின் 3  வயது வரை தெரிவதில்லை அதன் பிறகே தெரிய வருகிறது .ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு.  இது ஒரு குறைபாடுதான் பெற்றோர்களின் சரியான கவனிப்பின் மூலம் அவர்களை திறமைசாலிகளாக மாற்றமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

கர்ப்பகாலத்தில் இருக்கும்  தாய்மார்களை புகுந்த மற்றும் பிறந்த வீட்டில் உள்ளவர்கள் அன்பாகவும் ஆரோக்கியமாகவும் கவனித்து கொள்வதன் மூலம் பிறக்க போகும் குழந்தைக்கு ஆட்டிசம் ஏற்படுவதை தவிர்க்கலாம் .  

ஆட்டிசம் குறைபாடு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் நாள் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படுகிறது.

 

World Autism Awareness Day is observed annually on April 2 to raise awareness about Autism Disorder.