சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தினமும் நடைப்பயிற்சி செய்வதால் இவ்வளவு நன்மைகளா ?


நடைபயிற்சி என்பது நாம் அன்றாடம்  செய்ய வேண்டிய பழக்கமாக இருக்க வேண்டுமே தவிர வரம் ஒரு முறை நடப்பது அல்லது வாரத்திற்கு மூன்று முறை நடப்பது ,மாதத்திற்க்கு 3 முறை நடப்பது என வைத்து கொள்ளக்கூடாது .நாம் அன்றாடம் பல் துலக்கும் பழக்கம் போல் வைத்து கொள்ள வேண்டும் .

நாள் ஒன்றுக்கு   8000 முதல் 10000 அடியாவது நடப்பதை வழக்கமாக வைத்து கொள்ளவேண்டும்.அதை தான் இன்றைய நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர் .
நடக்கும் போது கைகளை வீசி நடக்க வேண்டும் .

மாரடைப்பு வந்தவர்களும் ,சர்க்கரை நோய் உள்ளவர்களும் அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொண்டால் முதலில் பயன் பெறுவது  அவர்களுக்கு சிறு நீரகம் பாதுகாப்பாக இருக்கும் .சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் சிறுநீரக பாதிப்பு பெரிய அளவாக பாதிப்படையாமல் இருப்பதற்கு நடை பயிற்சி மிகவும் உதவுகிறது .

walking

இதனால் உடலில் உள்ள கலோரியின் அளவை எரிப்பதுடன் உடலுக்கு ஆரோக்கியத்தையும் ,நாள் முழுவதும் சுறு சுறுப்புடன் மற்றும் புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது.
தைராய்டு உள்ளவர்கள் தினமும் நல்ல நடைப்பயிற்சி செய்வதன் மூலம் தைராய்டு அளவை கட்டுக்குள் கொண்டுவர முடியும் .

பதட்டமான சூழ்நிலையில் நாம் எடுக்கக்கூடிய முடிவுகள் தவறாக இருக்க கூடும் .ஆனால் நாள்தோறும் நடை பயிற்சி செய்வதால் பதட்டம் நீங்கி நிதானமான சூழலை உருவாக்கி தரும் .

இவ்வாறு நடைபயிற்சி செய்தால் மட்டுமே முழுமையான ஆரோக்கியத்தை பெற முடியும் .

8000 to 10000 feet per day should be kept as a routine. That is what today's experts insist.