சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தமிழகம், இந்தியா- கொரோனா உச்சம் எவ்ளவு தெரியுமா?

தமிழகத்தில் இதுவரை  இறந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஆக உயர்ந்துள்ள நிலையில் , கடந்த மூன்று நாளாக தமிழகத்தில் 3,000 பேருக்கும் மேல் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்படுள்ளது.

இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் படி இன்று 9:57 AM · Jun 28, 2020 மணி நிலவரம் படி ஒருநாளில் தமிழகத்தில் 3,713 கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.குணமடைந்தோர்    என்னிக்கை 2,737  ஆகவும் மற்றும் இறந்தவர்களின் என்னிக்கை 68 ஆக இருப்பதாக இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொத்த எண்ணிக்கைல் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 78,335 , குணமடைந்து வீடு திருப்பியவர்கள் 44,094 சிகிச்சை பெற்றுவருவபர்கள் 33,213  இறந்தவர்கள் 1025 உயர்ந்துள்ளது.

 

இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் என்னிக்கை 5,28,859 ஆகவும் , குணமடைந்தோர்    3,09,713
 ஆகவும் சிகிச்சை பெறுவோர்    2,03,051
ஆகவும் இறப்புகள்    16,095 ஆகவும் தெரிவித்துள்ளது .

More than 3,000 people have been infected with coronavirus in Tamil Nadu for the past three days