நாட்டுச்சர்க்கரை, வெல்லம், பனங்கற்கண்டு போன்ற நம் பாரம்பரிய இனிப்பு சேர்மானம் பல வருடங்களாக மறந்து போய் வெள்ளை சர்க்கரை பரவி வந்து அதில் பல்லாயிரம் இனிப்பு வகைகள் வலம் வந்தது.
இப்போது வெள்ளை சர்க்கரையில் சில தீமைகள் இருப்பது அறிந்து பலர் மறுபடியும் நம் பாரம்பரிய கருப்பட்டி, வெல்லம், நாட்டுச்சர்க்கரை, பனங்கற்கண்டிற்கு மாறி கொண்டுள்ளனர்.
இணையத்திலும் பாரம்பரிய சர்க்கரையில் கேசரி, பால்கோவா, கேக், சாக்லேட் என பல்வேறு இனிப்பு வகைகள் செய்யும் குறிப்புகள் நிறைய வலம் வருகிறது.
Importance of jaggery is increased now a days