சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தினமும் காலையில் சின்ன  வெங்காயத்தை சாப்பிடுவதால் ஏற்படும்  நன்மைகள்

benefits-of-small-onion-when-we-eat-in-the-morning
  பிரேமா   | Last Modified : 26 Aug, 2020 04:36 am ஆரோக்கியம் ஆரோக்கியம்

சின்ன வெங்காயம் எப்போதும் பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.காலையில் 3 சின்ன வெங்காயத்தை மென்று, தண்ணீர் குடித்தால், நம் உடலுக்கு மிகுந்த உற்சாகத்தை தரும்.

வெங்காயத்தை சிறிய துண்டுகளாக தண்ணீரில் ஊறவைத்து , தண்ணீரை வடிகட்டி, காலையிலும் மாலையிலும் தண்ணீரை குடிக்கவும். 15 முதல் 20 நாட்கள் தொடர்ந்து இப்படி குடித்தால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கரைக்கிறது.

பக்கவாத நோய்களைத் தடுக்கும் திறன் சின்ன வெங்காயத்திற்கு உண்டு.உடல் வெப்பத்தைத் தணிக்கக்கூடிய ஒரு நல்ல மருந்து சின்ன வெங்காயம்.

காலையில் இந்த சின்ன வெங்காயத்தை நீங்கள் சாப்பிடும்போது, ​​சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படும்.காலையில் நாம் மெல்லும் வெங்காயம் நமது செரிமான பாதையில் உள்ள அனைத்து விஷ கிருமிகளையும் அழிக்கிறது.

தினமும் மூன்று சின்ன வெங்காயத்தை சாப்பிடுபவர்கள் நோய்கள் இல்லாமல் நீண்ட காலம் வாழ்வார்கள். எனவே தினமும் சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்கவும்.

We all know that small onions always bring many health benefits. Chewing 3 small onions in the morning and drinking water will give our body a lot of excitement.