சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல்

கொரோனாவுக்கு பல நாடுகள் பலியாகியுள்ள சூழ்நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைள் மற்றும் கட்டுப்படுத்துவது முன்னுக்கும் பின்னுக்கும் தடுமாறும் சூழ்நிலையில் அதற்கான  தடுப்பூசி கண்டுபிடிப்பதில் உலகம் முழுவதும் போராடி வரும் சூழ்நிலையில் , இங்கிலாந்து நாட்டில் மிகப்பெரிய பல்கலைக்கழகமான ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து இருந்த சூழ்நிலையில் கோவிஷீல்டு’ தடுப்பூசி மருந்து டெல்லியில் உள்ள ‘ஷீரம் இன்ஸ்டியூட்’ கிடைத்துள்ளது .

அதனை தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளிட்ட தகவல் டெல்லியில் உள்ள ‘ஷீரம் இன்ஸ்டியூட்’  மூலமாக தமிழக அரசுக்கு முதல்கட்டமாக 300 மருந்துகள் கிடைத்து உள்ளது. இதனை கொண்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய 2 இடங்களிலும் தலா 150 பேர் வீதம் 300 பேருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளது என்றும்.

இந்த தடுப்பூசி தலா ஒருவருக்கு 2 முறை செலுத்தப்பட்டும்   முதல் தடுப்பூசி பின் மீண்டும் 4 வாரங்கள் கழித்து இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதனை செய்யப்படும் .

மேலும் இந்த தடுப்பூசியை உடல் ஆரோக்கியம் மற்றும் மனநலம் மிகுந்த  150 பேரை தேர்வு செய்து தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்யப்படும்  .என்று தெரிவித்துள்ளார் .

The Government of Tamil Nadu has received 300 medicines in the first phase through the shriram institute in Delhi. With this, the corona vaccine is to be tested at the Rajiv Gandhi Government General Hospital, Chennai and at the Porur Ramachandra Hospital at a rate of 150 per 300 persons.