சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

103 ரூபாயில் கொரோனா வை விரட்டலாம்

மும்பை கிளென்மார்க் பாராமெடிக்கல்ஸ் நிறுவனம் 103 ரூபாய்க்கு விற்பனை ஆகும்  ஃபேவிஃபிராவிர் என்ற மாத்திரை கொரோனா நோய் பதித்தவர்களை குணப்படுத்தும் என கூறியுள்ளது மற்றும் அந்த நிறுவனம் ஃபேவிஃபிராவிர்  மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான அனுமதியை டி.சி.ஜி.ஐ. இடம் பெற்றுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொன்டு போகும் சூழ்நிலையில் உலகம் முழுவதும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கொரோனவை அழிக்கும் மருந்தை கண்டுபிடிக்க போட்டி போட்டு அயராது துளைத்துக்கொண்டு இருக்கின்றனர் .இந்த சூழ்நிலையில்  மும்பை கிளென்மார்க் பாராமெடிக்கல்ஸ் நிறுவனம் கொரோணா பாதித்தவர்களை பாதித்தவர்களை  குணப்படுத்தும் ஃபேவிஃபிராவிர் என்ற மருந்தை தயாரிப்பதற்கான ஓப்புதல் பெற்றுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது .

 

 ஃபேவிஃபிராவிர் என்ற இந்த ஒரு மாத்திரையின் விலை 103 ரூபாய் ஆகும் .மேலும் covid19 பாதிக்கப்பட்டுள்ள சர்க்கரை நோய் மற்றும் ரத்தம் அழுத்தம் உள்ளவர்களும் இதனை உட்கொள்ளலாம் இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று ஊர்ஜிணப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் இதுகுறித்து கிளன் சல்தானா கூறியுள்ளதாவது  ஃபேவிஃபிராவிர் மருந்தை ஆரம்ப கட்டம் மற்றும் குறைந்த அளவில் நோய் தொற்று உள்ளவர்களுக்கு கொடுத்ததன்  மூலம்  88 சதவீத நோயாளிகள் குணமடைந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டு போகும் தருவாயில் இந்த மருந்தை தயாரிக்க அனுமதி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி என கூறினார் .இந்த மாத்திரையை எடுத்துக்கொண்ட நன்கு நாட்களில் உடலில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக கூறியுள்ளார்.கொரோனா பதித்தவர்களுக்கு முதல் நாள் இரண்டு வேளைக்கு  1800  மி.கி  மாத்திரைகளும் ,இரண்டாவது நாள் முதல் அடுத்த 13 நாட்களுக்கு 800 மி.கி எடுத்து கொண்டால் போதுமானது என்று கூறப்படுகிறது .மேலும் நோயாளிகளின் ஒப்புதலை கையொப்பம் மூலமாக பெற்றுக்கொண்ட பிறகே அவர்களுக்கு மருந்து வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் இந்த மருந்தை வாங்கவேண்டுமானால் மருத்துவரின் குறிப்பு சீட்டு இருந்தால் மட்டுமே பெற இயலும் என கூறப்படுகிறது

Mumbai-based Glenmark Pharmaceuticals has announced the sale of Favipiravir, a tablet for sale at 103 rupees to cure coronary artery disease, and the company has approved the manufacture and sale of Favipiravir. The place is secured.