சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

வெங்காயத்தை கால் பாதத்தில் வைத்து தூங்குவதால் கிடைக்கும் பலன்

நமது அன்றாட சமையலில் அனைவரும் உபயோகிக்கும் பொருள் தன வெங்காயம் இது விட்டமின்கள் தாதுஉப்புக்கள் புரோட்டீன்கள் என சத்துக்கள் நிறைந்துள்ளன.வெங்காயம் நமது உடலில் னாய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது மேலும் வெங்காயம் நம் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது .

நன் இரவில் உறங்க செல்லும் முன் வெங்காயத்தை இரு பாகமாக வெட்டி பாதத்தில் வைத்து கட்டி உறங்கினால் நமக்கு பல நன்மைகளை தரும்.

வெங்காயத்தை இரண்டாக வெட்டி இரவு உறங்க செல்லும் முன் அதை பாதத்தில் வைத்து காலில் சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும் அல்லது துணியை வைத்தும் கட்டி கொள்ளலாம்.அப்படியே இரவு முழுவதும் விட்டுவிடவேண்டும்.அவ்வாறு செய்யும் பொழுது காலில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்பட்டு ரத்தஓட்டம் சீராக்குவதுடன் கால்களில் ஏற்படும் வலிகளும் சரிசெய்து விடும்  

இப்படி வெங்காயத்தை கால் பாதத்தில் வைத்து கட்டுவதன் மூலம் பாதத்தில் உள்ள பாக்டீரியா மற்றும் தோற்று கிருமிகள் அழிந்துவிடும் 

மேலும் இப்படிசெய்வதன் மூலம் உடலில் ஏற்படும் துறுநாற்றத்தையும்  தடுக்கும் அதோடு இல்லாமல் பாக்டீரியா மற்றும் வைரஸ் ஆல் ஏற்படும் காய்ச்சலும் குணமாகும் 

இரவு இவ்வாறு  தூங்கும் பொழுது இதய ஆரோக்கியம் மேம்படும்.மேலும் தினமும் இதை  அன்றாடம் மேற்கொள்ளும் போது இதய நோயில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம் 

வெங்காயத்தை பாதத்தில் வைத்து தூங்கும் போது நமக்கு தொந்தரவு தரக்கூடிய கழுத்துவலி கால் வலி அனைத்தையும் சரி செய்துவிடும் 

மேலும் இவ்வாறு உறங்குவதன் மூலம் கால் பாதத்தில் உள்ள வெடிப்புகளும் நீங்கும் 

முக்கியக்குறிப்பு: உடலில் அலர்ஜீ உள்ளவர்கள் இதை செய்வதை தவிர்த்துவிடலாம் 

Cutting the onion in half before going to sleep at night and hugging it on our feet gives us many benefits.