கடந்தாண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆடிப்படைத்து வரும் சூழ்நிலையில் இன்னும் அதில் இருத்து மீளாத உலக நாடுகள் இந்த நேரத்தில் covid-19 யை தொடர்ந்து ஜி-4 என்னும் புதிய வையரஸ் பன்றிகளிடையே பரவி வருகிறது.
இது தொடர்ந்து பன்றிகளிடையே பரவி வரும் சூழ்நிலையில் மனிதர்களிடம் பரவி மனிதர்களிடம், மனிதர்களுக்கு எளிதாக பரவி உலக அளவில் பெரும் தொற்றாக மாறக்கூடுமென புதிய ஆய்வில் தெரிவிக்கப்படுள்ளது.
தற்போதுவரை இந்த ஜி-4 வைரஸால் ஆபத்து ஏதும் இல்லை என்றும் ஆனால் எப்பொழுதுவேணுமானாலும் மனிதர்களை தொற்றி பேராபத்து ஏற்படுத்தும் என்பதால் இவற்றை நாம் கண்காணித்து வருவது மிக அவசியம் என்று சீனாவின் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அமைப்பின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
World countries in a new type of flu outbreak spread from China