குய்சா -11 என பெயர் சூட்டப்பட்ட இந்த ஏவுகணை சுமார் 1 டன் எடையில் விண்வெளிக்கு அனுப்புவதற்கு தயாரித்தது சீனா நாடு.
6 செயற்கை கோள்களுடன் ஜிகுவான் ஏவுதலத்திலிருந்து புறப்பட்டது இந்த ஏவுகணை .
1 நிமிடத்தில் குறிப்பிட்ட வட்ட அளவை நெருங்கிய நேரம் எதிர்ப்பாராத விதமாக வெடித்து சிதறியது இந்த ஏவுகணை .
ஏற்கனவை 3 வருடம் தள்ளி போய் இருக்கிறது இந்த ஏவுகணையின் முதல் பயணம். முற்றிலும் திட எரிபொருட்களோடு முதல் பயணத்தை சீனா நாட்டு விண்வெளி துறையின் துணையான எக்ஸ்- ஸ்பேஸ் டெக்னாலஜி இந்த பயணத்தை தொடக்கி வைக்கப்பட்டுருக்கிறது. இப்படி எதிர்ப்பாரத சம்பவத்தால் சீனா நாடு மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
தெற்கு சீனக்கடலில் அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பல்கள் முற்றுகையிட்டுள்ளது. சீனாவின் எல்லையில் இருக்கும் இந்த கப்பல்களை அழிக்கவே ஏவுகணை தாயார் நிலையில் இருப்பதாக தகவல் தெரிவித்தது சீன நாடு. அதற்காக பயிற்சிகளும் எடுத்தது.
ஆனால் முதல் பயணமே தோல்வியுற்றதால் தெற்கு சீனக்கடலில் நிற்கும் அமெரிக்க கப்பலிற்க்கு விடுத்த அறிக்கை வீணாகிவிட்டது மிக பெரிய கவலைக்கு காரணமாகும்.
China rocket failure