சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பாகிஸ்தான் பிரபல டிவி முடக்கம் இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த ஹேக்கர்ஸ்

பாகிஸ்தானின் முன்னணி தொலைக்காட்சியான  டான் எனும் தொலைக்காட்சியில் விளம்பரம் ஒளிபரப்பப்படும்  சமயத்தில், திடீரென திரையில் இந்தியாவின் மூவர்ண தேசியக்கொடி உடன் சுதந்திர தின வாழ்த்துக்கள் ஒளிபரப்பாகியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் பலர்  இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறார்கள்.

Pakistan’s Dawn News channel says it was hacked. Investigation ordered into how an Indian flag appeared on the screen.Dawn channel says it's channel was hacked with screen suddenly broadcasting Indian Flag with text saying Happy Independence Day; Investigation has been ordered into the incident.