கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலவி நாட்டில் கடந்த மார்ச் முதல் கொரோனா காரணத்தால் பள்ளிகள் மூடபட்டுள்ளது.
இந்த நிலையில் 7 ஆயிரம் மாணவிகள் கர்பமாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதில் பல மாணவிகள் 10-14 வயதுக்கு உள்ளவர்கள் என்ற தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா ஊரடங்கு நேரத்தில் பாலியல் தொடர்பான செயல்கள் அதிகரத்து உள்ளது என்பது அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Harresment increasing in africa