ஹங்கேரி நாட்டில் உள்ள டேனியோபெல்ட்ஸ் என்ற கிராமத்தில் மனைவியை முதுகில் சுமந்தபடி கணவன் ஓடும் போட்டி நடைபெற்றது.
இது முதன் முதலில் பின்லாந்தில் நடைபெற்ற போட்டி ஆகும் . இதில் 12க்கும் மேற்பட்ட ஜோடிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர். இரண்டு பாகமாக நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் வரும் 4 ஜோடிகள் இறுதி சுற்றுக்கு கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது .
சுமார் 260 கிலோ மீட்டர் தூரம் உள்ள மலைபாங்கான பகுதில் உள்ள மேடு பள்ளங்கள் மற்றும் சேற்றில ஓடி வர வேண்டும்.
கணவன் மனைவி இருவரும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கலந்து கொண்டனர்.
Husbanda carries their wifes.& run in non equal. Road marathon