சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

எது நிஜ குழந்தை என்று குழப்பம் ஏற்படுத்தும் தத்ரூப பொம்மை குழந்தை..

a-24-year-old-girl-makes-toys-which-is-look-like-a-real-baby
  மீனா   | Last Modified : 28 Oct, 2020 02:28 pm உலகம் இதர நாடுகள்

ஈரான் நாட்டின் தலைநகரமான் டெக்ரோன் நாட்டில் உள்ள 24 வயது இளம்பெண் மரிய மகாயி என்பவர்.

இவர் தன் பொழுதுபோக்காக பொம்மைகளை உருவாக்கி வருகிறார். 

அவர் செய்யும் பொம்மையின் தனித்துவமான தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துள்ளது. 

ஆம் உயிருள்ள குழந்தை போலே அவர் உருவாக்கும் பொம்மை இருக்கிறது.  கண்,  காது,  மூக்கு,  வாய்,  முடி,  கை , கால் போன்ற அனைத்து உறுப்புகளும் நிஜ குழந்தை போன்றே இருக்கிறது. 

உண்மையான குழந்தையையும்,  இவர் உருவாக்கிய பொம்மையும் அருகருகே வைத்தால் வித்தியாசம் அறிமால் இருக்கும். 

குழந்தைகள் அந்த பொம்மைக்கு தலை சீவி,  துணி மாற்றி விளையாடுவதற்கு ஏற்றார் போல் உருவாக்கி வருகிறார் இந்த இளம்பெண். 

இதன் மேல் கொண்ட ஆசையால் பலரும் இவரிடம் ஆர்டர் செய்து வாங்கி கொள்கிறார்கள். 

ஆனால் இது தன் வியாபாரம் அல்ல பொழுதுபோக்கு என்று தெளிவாக கூறி வருகிறார் அந்த இளம்பெண்.

குழந்தைகளை கைபேசி,  தொலைக்காட்சி போன்ற ஆபத்தான பொழுதுபோக்கில் இருந்து  மாற்ற இது ஒரு சிறந்த வழி என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

A 24 year old girl makes toys which is look like a real baby