சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கொரோனா எதிர்ப்பு மருந்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் வெற்றி

உலகமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதில் சில நாடுகள் மருந்து கண்டுபிடித்து அதை மனிதர்கள் மீது செலுத்தி சோதனை செய்து வெற்றி பெற்ற செய்திகளும் வந்து கொண்டுள்ளது. 

இங்கிலாந்தை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை  1,077 பேருக்கு செலுத்தி சோதனை செய்தது. 

அந்த சோதனையின் முடிவாக வெற்றியும் பெற்றுள்ளது என்று அறிவிக்கை வந்துள்ளது.
கொரானா தொற்று நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தி அதிரித்ததாக தெரிவிக்கிரார்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். 

ஆங்காங்கே கொரானா எதிர்ப்பு மருந்து வெற்றி பெற்று வரும் நிலை அதிகரித்து வருவதால் மக்களிடையே நம்பிக்கை வந்துள்ளது.

Oxford University successful in covid-19 vaccine