கொரோனா பற்றி கேட்டாலே ஓடுபவர்களை பற்றி கேள்விபற்று இருப்போம் . ஆனால் அமெரிக்காவில் நடக்கும் வேடிக்கையோ வேறு .
அமெரிக்காவின் பல மாகாணங்களில் , அலபாமா மாகாணமும் ஒன்று . கொரோனா ஆரம்பித்த பட்சத்தில் இங்கு அவ்வளவாக தொற்று ஏற்படவில்லை. ஆனாலும் கடந்த சில வாரங்களாக தொற்று அதிகரித்து கொண்டே செல்கிறது . குறிப்பாக இளைஞர்கள் அதிகமாக பாதிப்பிற்கு உள்ளானார்கள்.
இது பற்றி விசாரித்த அந்த நாட்டு காவல்துறை, சில இளைஞர்கள் கொரோனாவால் புதியதாக பாதிக்கபடும் சக நண்பர்களுக்கு பார்ட்டி மற்றும் பணம் அளிப்பது கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இனிமேல் இப்படி செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது .
Some american's are giving party for gettin infected with corona