சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

அடுத்த அபாய நிலையில் அமெரிக்கா

கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருக்கும் உலகநாடுகளில் அமெரிக்காவும் ஒன்று  இதில் இருந்து இன்னும் மீளாத அமெரிக்காவை   மற்றொரு அபாயத்தில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம் சிக்கி உள்ளது .

டெக்ஸாஸ் மாகாணதில் பெரும்புயலால் நிலச்சரிவில் சிக்கி கொண்டு இருப்பதாகம் ,இதனை தொடர்நது  மிக பெரிய  மழை அளவை சந்திக்க  கூடும் என எச்சரக்கையும் விடுத்து இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.


மேலும் 32 பகுதிகளுக்கு எச்சரிக்கைவிடுக்கப்படுள்ளது என்று  டெக்ஸாஸ் மாகாணதின்  ஆளுநர் க்ரேக் தெரிவித்துள்ளார் , இந்த புயலை சமாளிப்பதற்கு  கொரோனா பெரும்  தடையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மணிக்கு சுமார்  137 கி.மீ வேகத்தில் வீசும் புயலின் காரணமாக வீட்டுக் கூரைகள் சரிந்த்து விழுவதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனை தொடர்நது மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது .

The United States of America at the next risk Storm