சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பெரும் சோகத்தில் அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி-நடந்தது என்ன ?

அமெரிக்காவின்  முன்னாள் அதிபரான பராக்  ஒபாமாவின் மனைவி மிட்சல் ஒபாமா மனஅழுத்ததால் பெரிதும் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

obama wife

மேலும் அவர் சமீபத்தில் அளித்த ஆடியோ பேட்டி ஒன்றில் ,கொரோனா ஊரடங்கு ,அமெரிக்காவில் உள்ள இனவெறி பிரச்னை அதனால் வெடித்த போராட்டங்கள் மேலும் அதிபர் டிரம்ப் அவர்களின் ஒழுங்கற்ற ஆட்சி நிர்வாகமுறை தான் தன்னுடைய மனஅழுத்தத்திற்கு கரணம் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர்  இதையெல்லாம் நினைத்து கவலைப்படுவதால் தன்னுடைய தூக்கம் பாதிக்கப்படுகிறது.அப்படியே தான் உறங்கினாலும் பாதியிலேயே தான் உறக்கம் கலைந்துவிடுகிறது இதனால் தான் மனஅழுத்ததில் உள்ளதாக கூறியுள்ளார் 

Mitchell Obama, the wife of former US President Barack Obama, has said she is greatly affected by depression.