நிலநடுக்கம் என்பது பூமியில் பல இடங்களில் நடந்து வரும் இயற்கை சீற்றம் ஆகும். இதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பல இடங்களில் பல்வேறு வகையில் முயற்சிகளும் வேலைகளும் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
எனினும் பொது மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துகொள்ள ஓர் சுலபமான ஓர் செயிலியை கூகுள் மற்றும் அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தின் அவசர சேவை மையம் ஏற்பாடு செய்து உள்ளது.
ஷேக் அலர்ட் லா (shake alert la) என்ற பெயர் கொண்ட அந்த செயிலி நிலநடுத்திற்கு 15 நொடிகள் முன்கூட்டியே பொது மக்களுக்கு ஆன்ட்ராய்டு கைபேசியில் தகவல் தெரிவிக்க கூடிய வகையில் நவீன தொழில் நுட்பங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது .
ஆன்ட்ராய்டு கைபேசி வைத்துள்ள அனைத்து மக்களுக்கும் 15 நொடிக்கு முன் அவசர தகவல் குறுஞ்செய்தியாகவோ, மின் அஞ்சலாகவோ தெரிவிக்கப்படும்.
இது லாஸ் ஏஞ்சல்ஸ் எனப்படும் நிறுவனம் , கூகுள் மற்றும் அமெரிக்கா புவியியல் மையத்தோடு இணைந்து இந்த முயற்சியில் இறங்கி கண்டுபிடித்துள்ளது.
நிலநடுக்கத்தை பற்றி மக்களுக்கு முன்கூட்டியே தகவல் தரும் இந்த செயலி முயற்சால் நாம் நம்மையும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் காத்துக்கொள்ள ஓர் அரிய வாய்ப்பாகும்.
Earthquake detection and early alerts, now on your Android phone