சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கொளுத்தி எரியும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம்

wild-fire-in-california
  பிரேமா   | Last Modified : 13 Sep, 2020 09:44 am உலகம் அமெரிக்கா

உலகில் மிகப்பெரிய மற்றும் திறமை வாய்ந்த ராணுவ படைகளையும் ,ஆயுதங்களையும் ,கணினி  மற்றும் அறிவியல்துறை என அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்த நாடான அமெரிக்காவின்  கலிபோர்னியா மாகாணத்தில் வருடா வருடம் காட்டு தீ பற்றி ,கொழுந்து விட்டு எறிவது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது .இந்த காட்டு தீயானது பல்லாயிரம் ஏக்கருக்கு மேல் பற்றி எறியும் ஒரு நிகழ்வு ஆகும் .இதனை அணைப்பதற்கு தீயணைப்பு படையினர் போராடி வந்தாலும் இன்று வரை பல வாரங்களாக காட்டு தீ பரவி வருகிறது .பல்வேறு மக்கள் தங்கள் வீடுகளை விட்டும் ,கலிபோர்னியா மாகாணத்தை விட்டும்  வெளியேறிக்கொண்டிருக்கின்றனர் .

கொரோனா தொற்றுநோய் ஒரு பக்கம் பரவி கொண்டிருக்கின்ற இந்த காட்டு தீயானது மக்களை இருக்க இருப்பிடம் இன்றி வெளியேறவைக்கிறது .பல்வேறு மக்கள் தங்கள் சொந்த வீடுகளை விட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பித்து செல்கின்றனர் .இவர்கள் வீடுகளை விட்டு  அரசாங்கத்தால் வீடின்றி தங்குவோருக்கான இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர் மற்றும் சிலர் தங்களுக்கென்று குடில் அமைத்தும் தங்கி வருகின்றனர் .இந்த காட்டு தீயானது பருவநிலை மாறுபட்டால் மரங்கள் பற்றி எரிகிறது .இந்த காட்டு தீயானது கலிஃபோர்னியாவில் பல்வேறு இடங்களிலும் பற்றி எரிகிறது .

காட்டு தீ அதிகம் பரவுவதால் பலமாதங்களுக்கு முன் தூய்மையான நீல நிறத்தில்  காட்சியளித்த வானம் இப்பொழுது பரவி வரும் தீயால் இப்பொழுது அடர் மஞ்சள் நிறத்தில் காட்சியளிப்பதுடன் ,காற்று முற்றிலும் மாசு பட்டுள்ளது .இதனால் மக்கள் எவரும் வெளிய செல்லவேண்டாம் என்ற எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது .இதனால் நுரையீரல் சுவாச கோளாறு ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர் .

Wildfires are an event that burns tens of thousands of acres. Firefighters have been fighting to put out the blaze, which has been raging for weeks now. Many people are fleeing their homes and the state of California.