சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு?

the-largest-crowd-in-the-united-states-since-the-election
  India Border அருண் குமார்   | Last Modified : 22 Nov, 2020 06:30 pm உலகம் அமெரிக்கா

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பர்கர் உணவை வாங்குவதற்காக கார்களில் 12 மணி நேரம் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

Auroa பகுதியில் "In-N-Out" என்ற பர்கர் கடை கடந்த 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த கடையில் தயாரிக்கப்படும் பர்கர் சுவை மிகுந்ததாக இருந்ததால் நாள்தோறும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகி வந்தது. இந்த நிலையில் இந்த கடை மூடப்படுவதாக அதன் வெப்சைட்டில் தகவல் வெளியானதை அடுத்து அங்கு வாடிக்கையாளர்கள் வழக்கத்தை விட அதிகளவில் குவிந்தனர்.

இதன் காரணமாக கார்களின் அணிவகுப்பு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டிருந்தது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதால் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

Customer crowd waiting 12 hours to buy a burger in the US?