சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

அமெரிக்காவில் பரபரப்பு, பதட்டம், வன்முறை, பலி எண்ணிக்கை 4 ட்ரம்பின் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கம்

கடந்த மாதம் நவம்பர் 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர்  தேர்தலில்  டிரம்பை எதிர்த்து போட்டியிடு அதிக வாக்குகளை பெற்ற ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து  அதிபர் டிரம்பை தேர்தல் குறித்து வன்முறையை தூண்டும் வகையில் தனது ட்வீட்டர் பக்கமான @realtonaldtrump பக்கத்தில் பதிவிட்டுள்ளதை தொடர்ந்து  டுவிட்டர் நிறுவனம் முன்வந்து வன்முறையை தூண்டும் வகையில் இருந்த ட்விட்களை நீக்கியுள்ளது .

மேலும் விதிமுறைகளை மீறியதை தொடர்ந்து  அவரது டுவிட்டர் பக்கத்தை தற்காலிகமாக முடக்கியுள்ளது. அதனை தொடர்ந்து  தவறான தகவல்களை மீண்டும் பரப்பினால் ட்விட்டர் பக்கம் நிரந்தரமாக நீக்கப்படும் என நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன் அடிப்படையில் மேலும் அதிபர் டொனால்டு டிரம்ப்-ன் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. மேலும் இவரது பதிவுகள்  வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதால் டிரம்ப்-ன் சமூக வலைதளப் பக்கங்கள் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.

ஜோ பைடன் தேர்தலில் முறைகேடு செய்து வென்றதாக டிரம்ப் குற்றச்சாட்டை  முன்வைத்து வரும் சூழ்நிலையில் .எல்க்டோரல் காலேஜ் ஓட்டுகளை பரிசீலனை செய்து சான்றிதழ் அளிக்கும் பணி தொடங்கியது.

பரிசீலனை பின் ஜோ பைடன் வெற்றியாளர்? என அறிவிக்கப்படும் .

வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் கட்டடத்தில் காங்கிரஸின் கூட்டு கூட்டத்தில் செனட் உறுப்பினர்கள் ஒன்று கூடியிருந்த நிலையில் இந்நிலையில் டிரம்பின் ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் மாபெரும் கண்டன பேரணிகளை நடத்தி வந்தனர் .

எல்க்டோரல் காலேஜ் ஓட்டுகளை பரிசீலனை செய்து சான்றிதழ் அளிக்கும் பணி தொடங்கியதை தொடர்ந்து கேபிட்டல் கட்டடத்தில் நுழைந்த டிரம்பின் ஆதரவாளர்கள் அப்பகுதி  வன்முறை ஆனது . 

வன்முறை தீவரமணத்தை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். வன்முறையால், பல அதிகாரிகள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். 

இதனையடுத்து அந்த பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
  வன்முறையால் பெண் ஒருவர் உட்பட 3 பேர் பலியானதால், பலி எண்ணிக்கை 4 ஆனது. இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

Trump's Twitter, Facebook, Instagram accounts frozen Violence in the United States Number of victims 4