சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கணவனை கழட்டிவிட்டு மகனை திருமணம் செய்த தாய்

மெரினா பால்மாஷேவா என்ற 35 வயது பெண் ரஷ்யாவின் கிராஸ்னோடர் கிராய் சேர்ந்த இவர் இரண்டாம் தாரமாக தன்னுடைய முதல் கணவரான அரே 45 வயதான இவருடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார். அரேக்கு விளாடிமிர் ‘வோயா’ ஷேவிரி என்ற முதல் மனைவின் மகனும் உள்ளார்.

அவர்களின் பத்தாண்டு கால கால திருமணத்திற்குப் பிறகு, மெரினாவும் அலெக்ஸியும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து வாழ்ந்துவந்தனர்.

அதன்பின்பு அரே வின் முதல் மனைவின் மகன்  விளாடிமிர் ‘வோயா’ ஷேவிரிவும், மெரினாவும் சமூக ஊடகத்தின் வழியாக இருவரும் தொடர்பிலிருந்த இவர்கள் காதலித்து வந்துள்ளார்கள்.

இந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே  திருமணம் செய்து கொள்ள விரும்பிய இவர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இவர்களின் திருமண திட்டம் தள்ளிபோனதாக தெரிவித்தனர் 

அதனை தொடர்ந்து இவர்கள் கடந்த வாரம் பதிவு அலுவலகத்திற்கு சென்று  திருமணம் செய்து கொண்டனர் .இந்த திருமண புகைப்படமும் ,திருமணத்தின் சட்ட ஆவணங்களில் கையெழுத்திடும் தம்பதியரின் வீடியோவும், ஊடகத்தில் வைரலாகி வருகிறது .

Marina Palmasheva, a 35-year-old woman from Krasnodar Krai, Russia, has lived with her ex-husband Array, 45, and her son for more than 10 years.Since he is his adopted son, his character interests are according to him, so the two decided to marry in agreement