சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கொரோனா ஊரடங்கில் இத்தனை பள்ளி மாணவிகள் கர்ப்பம்மா அதுவும் 14 வயதுக்கு கீழ் உள்ளவர்களாம் கேட்கவே தலைய சுத்துது

கொரோனா தொற்றுநோயால் உலகமே முடங்கி கிடக்கிறது . ஒரு ஒருநாளும் பாதிப்பின் தாக்கம் உயர்த்து கொண்டே   செல்கிறது இதற்கு எப்பொழுது முடிவு கிடைக்கும் என்ற ஏக்கத்தில் உலக நாடுகள். இதனை தொடர்ந்து  கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் பல வருடங்களுக்கு  நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில்  கொரோனா காரணமாக உலகில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்கலும் விடுமுறை அளிக்கப்பட்ட இக் காலகட்டத்தில் மாணவிகள், சிறுமிகள் அதிகமானோர்  கர்ப்பம் அடைந்துள்ளார்கள் என்ற  அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றுநோய் நாட்டின் இளம் பெண்களின் வாழ்க்கையை மோசமாக பாதித்துள்ளது என்பது . மேலும் இந்த காலகட்டத்தில் பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் இளம் பருவ சிறுமிகளுக்கு எதிரான பிற வகையான வலுணர்வுகள்  அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள்  கவலை தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில்  கென்யாவில்  கொரோனா ஊர்டங்கின் காரணமாக சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது கவலை அளிப்பதாக தெரிவித்துள்னர். இதன்மூலம்  150,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கென்யாவில்  சுமார்  152,000  சிறுமிகள் கர்ப்பமாகி உள்ளார்கள் என்றும் இந்தநிகழ்வு சுமார் 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளனர். கென்யா நாட்டில் உலகின் மிக அதிகமான சிறுமிகள் கர்ப்ப விகிதங்களில் ஒன்றாகும், இங்கு 1,000 பேரில் 82 சிறுமிகள் கர்ப்பம் தரிக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை தந்துள்ளார்கள் அந்த நாடு அதிகாரிகள் .

இத்தனை தொடர்ந்து அப்பிரிக்க நாட்டின் கிழக்கு நாடான மாலவியா நாட்டில் கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்கள் முதல் தற்போது வரை 7000 மாணவிகள் கர்ப்பமாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதில் மிக மோசமான கொடுமை என்னவென்றால் கர்ப்பமான மாணவிகள்  பலர் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் என அந்தநாடு அரசு அதிகாரிகள் பரபரப்பான அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்கள்.

So many schoolgirls in the Corona curfew are pregnant and under 14 years old . Most affected child / school girls in Kenya and East Africa in Malawi country.Reported World Health Organization