சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ரஷிய கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்கவே இல்லையா அதிர்ச்சி தகவல் .

உலகின் முதல் முதலில் கொரோனாக்கு  தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்த நாடு ரஷ்யாவாகும் .இந்த சூழ்நிலையில்  அக்டோபர் முதல் இந்த தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாகவும் இதனை  மகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்ததாகவும் ரஷ்ய அதிபர் புதின் கூறி இருந்தநிலையில் .

இரண்டு மாதங்களிலேயே தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை   ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றும் பரிசோதனைகள் முடிவடைவதற்கு முன்பே, தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சில வல்லுநர்கள் கவலை  தெரிவித்துள்ளனர். 

அதனை தொடர்ந்து  ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி முறையாக பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை என்று ஜெர்மனி சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கான தடுப்பூசியை முதலில் கண்டுபிடிப்பதை விட, அது பாதுகாப்பானதாக இருப்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பீட்டர் சார்லஸ் டோஹர்ட்டி. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறையில் பணியாற்றி வருகிறார்.

Sputnik V தடுப்பூசியின் பாதுகாப்பு, திறன் குறித்து பேசிய அவர்  கொரோனா தடுப்பூசி முறையாக பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை என்றும் அந்த தடுப்பூசி பாதுகாப்புத்தன்மையில் சந்தேகம் உள்ளது என்றும் அதுகுறித்து    கவலையாக இருக்கிறது. மேலும் இந்த சந்தேகம் உண்மையாகி விட்டால்,அதனை  நிராகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார் 

Shocking information on whether or not to test the Russian corona vaccine.German Health Minister Jens Spann has said that the corona vaccine discovered by Russia has not been properly tested. He added that our goal should be to make the vaccine safe for corona rather than inventing it first.