சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தங்களுக்கு பிறக்கப்போவது ஆண் குழந்தை என்று பிறருக்கு தெரிய படுத்த இந்த தம்பதிகள் இருவரும் செய்ததை பாருங்கள்

its-boy-announcements-by-a-couple-in-different-way
  மீனா   | Last Modified : 14 Sep, 2020 06:56 pm உலகம் உலகம்

குழந்தை என்றாலே மகிழ்ச்சியும் ஆனந்தமும் தான்.  அதும் வயிற்றில் இருப்பது எந்த குழந்தை என்று தெரிந்தால் அதை விட பெரிய மகிழ்ச்சி அந்த அன்னைக்கு வேறு எதும் இருக்க முடியாது. 

துபாயை சேர்ந்த தம்பதிகள் அனாஸ் - அஸ்லாம் அர்வா என்பவர்கள் திருமணம் ஆகி ஏற்கனவே ஓர் பெண் குழந்தை இருக்கிறது. 

இந்த நிலையில் அஸ்லாம் அர்வா மறுபடி கர்பமாகியுள்ளார்.  அது பையன் என்பதை  ஸ்கேன் மூலம் அறிந்த அவர்கள் தங்களின் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அதை தெரிவிக்க எண்ணினார்கள். 

உலகில் மிக பெரிய கட்டிடமான புர்ஜ் கலீஃபா என்னும் கட்டிடத்தில் மின் விளக்குகள் மூலம் அனைவருக்கும் தெரிவித்து மகிழ்ந்தனர். 

வித்தியாசமான முறையில் தெரிவித்த இந்த கானோலி இணையத்தில் பரவியுள்ளது. இதனை பலரும் அதிசயத்து பேசி வருகின்றனர்.

Its boy announcements by a couple in different way