சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கடல் தாண்டி தமிழ் மொழியின் மேல் காதல் கொண்ட இளைஞர்

poland-young-man-loves-tamil-language-he-visits-tamilnadu-to-learn-tamil-language
  மீனா   | Last Modified : 02 Oct, 2020 08:09 pm உலகம் உலகம்

போலந்து நாட்டை சேர்ந்த இளைஞர் போய்தேக் என்பவர். 

தமிழ் மொழியின் மேல் கொண்ட காதலால் கோயம்பத்தூர் வந்து ,தமிழ் எழுதவும் பேசவும் பயின்று உள்ளார். 

காந்தி அடிகளின் மீது கொண்ட பற்றால்,  தன் நண்பர்களுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் நினைவு மண்டபத்திற்கு வந்துள்ளார். 

அங்கு உள்ள காந்தி அடிகளின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

தனக்கு சங்க இலக்கியம்,  திருக்குறள் பிடிக்கும் என்றும்,  இட்லி, தோசை, பொங்கல் பிடிக்கும் என்றும் சரளமாக தமிழில் பேசி உதடருகே புன்னகையுடன் தெரிவித்தார் போய்தேக். 

உலகமே போற்றும் தமிழ் மொழி,  தன் சொந்த நாட்டில் ஊசலாடுவதை நினைத்தால் மனம் உடைகிறது.  மாறும் இந்நிலை மாற்றுவோம் இந்த தலைமுறையில்.  வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

Poland Young man loves tamil language, he visits Tamilnadu to learn. Tamil. Language