லண்டனில் இருந்து நியூயார்க் வரை மூன்று அரை மணி நேரத்தில் செல்ல தயாரிக்கும் "சூப்பர் சோனிக் " என்ற விமானத்தின் மாதிரி விமானத்தை ஜெட் ஸ்டார்ட்டப் நிறுவனமான "பூம் " என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதிக வெப்பத்தை தாங்கும் வகையில் கார்பன் கலவையால் விமானத்தின் உடல் பாகத்தை வடிவமைத்துள்ளனர். சுமார் 71 அடி நீளம் கொண்ட இந்த விமானத்தில் 1 விமானி மற்றும் 88 பயணிகள் பயணிக்களாம் என்று அந்த நிறுவனம் மூலம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது 50 ஆண்டுகளுக்கு முன் விண்ணில் செலுத்தப்பட்ட "கார்ண்காண் " என்ற விமானத்தின் அடுத்த தலைமுறையாக பார்க்கப்படும் என்றும், அதனால் இந்த மாதிரி விமானத்தை " பேபி பூம் " என்று அழைக்கப்படுகிறது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Sample aeroplane released with 71 feet lenght