லூயிஸ் க்ளூக் என்ற அமெரிக்க பெண்மணி ஒருவர் 52 ஆண்டுகளாக கவிதை தொகுப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அவரது கவிதைகள் முழுவதும் இயற்கை பற்றியும் மனித உளவியல் பற்றியும் மட்டுமே இருக்கும்.
இவருக்கு இந்த ஆண்டின் இலக்கிய துறையில் நோபல் பரிசு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொராணா தொற்றின் காரணத்தால் ஸ்வீடன் நாட்டின் தலைவரால் நோபல் பரிசு இந்த ஆண்டு தர முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
An American lady won nobel prize for literature