சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பூனை ஆர்டர் செய்து புலி வந்தது. அதிர்ச்சியில் ஓர் தம்பதியினர்

a-couple-ordered-a-cat-but-they-received-a-tiger
  மீனா   | Last Modified : 11 Oct, 2020 09:37 am உலகம் உலகம்

ஃபிரான்ஸ்  நாட்டை சேர்ந்தவர்கள் லே - ஹாப்ரைன் என்ற தம்பதியினர். 

இவர்களுக்கு ஆப்ரிக்க நாட்டை சேர்ந்த பிரபலமான சபானா வகை பூனைக்குட்டியை வாங்கி வளர்க்க ஆசை கொண்டனர். 

அதனால் ஆன்லைனில் தேடி அந்த சபானா வகை பூனைக்குட்டியை நம் இந்திய மதிப்பீட்டு படி 5 லட்சம் ரூபாய் செலவில் ஆர்டர் செய்துள்ளனர். 

ஆர்டரின் படி பூனைக்குட்டியும் வந்தது.  அதனை ஆசையுடன் வளர்த்து வந்தனர் தம்பதியினர்.  ஆனால். நாளடைவில் பூனையின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு காவலர்களுக்கு தெரிவித்தனர். 

காவலர்களுடன் விலங்கியல் நிபுணர்கள் வந்து சோதனை மேற்க்கொள்ளப்பட்டது. 

அந்த சோதனையின் முடிவு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அது பூனை அல்ல,  சுமத்ரன் வகையை சேர்ந்த புலிக்குட்டி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தம்பதியினரிடமிருந்து புலியை மீட்டு வன உயிரியல் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டது.  பணம் மோசடி வழக்கு பதிவிட்டு காவலர்கள் ஆன்லைனில் ஏமாத்தியவர்களை விசாரித்து வருகின்றனர்.

A couple ordered a cat, but they received a tiger