சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பேருந்து மீது இரயில் அதிவேகமாக மோதல்,20 பேர் உயிரிழப்பு.

20-killed-in-bus-train-collision
  India Border அருண் குமார்   | Last Modified : 11 Oct, 2020 06:51 pm உலகம் உலகம்

தொழிலாளர்கள் 60 பேர் ஒரு பேருந்தில் பவுத்த கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்தனர். பாங்காக் நகருக்கு 63 கிலோமீட்டர் கிழக்கே இருப்புப் பாதையைப் பேருந்து கடந்தபோது, அதன்மீது ரயில் வேகமாக மோதியது. இதில் பேருந்து தண்டவாளத்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்டுக் கவிழ்ந்தது.இந்த விபத்தில் ரயில் தடம்புரளாமல் சென்றுவிட்டது. பேருந்தில் இருந்த பயணிகளில் 20 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.

ரயில் வரும்போது சாலையில் வாகனங்கள் செல்வதைத் தடுக்கும் கேட் இல்லாததே விபத்துக்குக் காரணம் என மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.

At least 20 people have been killed after a train collided head-on with a train in Thailand. 30 people were injured.