சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பறக்கும் கார் அறிமுகம், 200 கி. மீ வேகத்தில் செல்லும் ஏர்கார் சோதனை மேற்க்கொள்ளப்பட்டது

air-car-which-travels-200-kilometers-speedway
  மீனா   | Last Modified : 31 Oct, 2020 03:43 pm உலகம் உலகம்

ஸ்லோவாக்கியா நாட்டை சேர்ந்தது க்ளீன் விஷன் என்ற நிறுவனம்.

சில நிமிடம் சாலையில் சாதாரணமான நான்கு சக்கர வாகனமான் கார் போல் பயணித்து,  அடுத்த சில நிமிடத்தில் வானில் பறக்கும் விமானமாக மாறக்கூடிய கார் மாதிரியான விமானத்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இது 200 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து 600 கிலோ மீட்டர் தூரம் பறக்கக்கூடியது ஆகும்.  இதனை ஏர்கார் என்று கூறியுள்ளார்கள். 

இது தயாரித்து சோதனையும் மேற்க்கொள்ளப்பட்டு,  வெற்றி பெற்றுள்ளது. 

அடுத்த ஆண்டு இந்த ஏர்கார் பயன்பாட்டுக்கு வரும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Air car which travels 200 kilometers speedway