சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி

சீனாவில் வூகான் நகரில் தோன்றிய  இந்த கொடிய வைரஸ் கொரோனா உலகெங்கும் பரவி பல உயிர்களை குடித்து வருகிறது. இது  ஏழை பணக்காரர் என்று  வித்தியாசம்  இல்லாமல் அனைத்து மக்களின்  உயிர்களையும் சூறையாடி வருகிறது,நாளுக்கு  நாள் இதன் அச்சம் கூடி கொண்டே செல்கிறதே தவிர குறைந்த படு இல்லை,மேலும் இந்த நிலைமை மாறி பழைய நிலைமை எப்போது வரும் என மக்கள் எதிர்ப்பது காத்து கிடக்கின்றனர் 

மேலும்  கொரோனா வைரசால்  சாதாரண மக்கள் , மருத்துவ பணியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த சூழ்நிலையில் இப்பொது  முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும்(வயது 85) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மிகவும் வருத்தத்துக்குரியது.

மேலும் இதுகுறித்து  முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப்  முகர்ஜி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் வேறு சில உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது, அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  அந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, கடந்த ஒரு வார காலத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் மற்றும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன், எனவும் தெரிவித்துள்ளார் 

I urge everyone who has been in contact with me over the past week to isolate themselves and get a corona test done.