சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

இன்றைய முக்கிய செய்திகள்

இந்திய பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் அது தொடர்பான முக்கிய அம்சங்கள் பின்வருமா

1:பிரதமர் நரேந்திர மோடி இடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ் நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க மேற்கொள்ளப்பட்டு திட்ட நடைமுறைகளை விவரிக்கிறார்.

2 மேலும் கொரோனா தடுப்புப்பணிகளை தமிழகத்தில் தீவிரப்படுத்துவது சம்மந்தமாக ஆலோசனை நடைபெறுகிறது.

3 : எங்கெங்கு கொரோனா தாக்கம் அதிகமுள்ளது அந்த அந்த மாநில முதலமைச்சர்களுடன் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார் .

4 :அதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ் நாட்டிற்கு தேவையான அணைத்து கோரிக்கைகளும் பிரதமரிடம்  முன்வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

5 :மேலும் பள்ளிகள் மீண்டும்  எப்போது திறக்கலாம் என்பது பற்றியும்,பொது போக்குவரத்து எப்போது தொடங்கலாம் என்பவது பற்றியும் ஆலோசனை நடத்தப்படுவதக கூறப்படுகிறது. 

 

 

tamil Nadu Chief Minister Edappadi Palanisamy briefs Prime Minister Narendra Modi on the steps taken to reduce the impact of the corona virus in Tamil Nadu.