சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

வந்தே மாதரம் பாடலை தன் மழலை மொழியால் பாடும் 4 வயது சிறுமி

a-4-year-old-girl-sings-vande-matharam-song
  மீனா   | Last Modified : 31 Oct, 2020 01:30 pm இந்தியா

மிசோரம் என்ற  மாநிலம் இந்தியாவின் வடகிழக்கு நாடுகளில் ஒன்று ஆகும். அய்சால் என்பது இதன் தலைநகரம் ஆகும்.  மிசோ என்ற பழங்குடி மக்கள் பலர் வசித்து வருகின்றனர். 

இந்த பகுதியை சேர்ந்தவர் தான் எஸ்தர் நப்பே என்ற 4 வயது சிறுமி ஆகும்.  அந்த சிறுமி தனது மழலை மொழியால் நமது ஏ. ஆர். ரஹ்மான் அவர்கள் இசை அமைத்து எல்லோர் மனதிலும் கேட்கும் போது எல்லாம் எழுச்சி எழுப்பும்,  நம் இந்திய நாட்டின்  "வந்தே மாதரம் " என்ற பாடலை பாடியுள்ளார். 

அந்த சிறுமி பாடிய கானொளியை மிசோரம் நாட்டு முதலமைச்சர் திரு. சோரம் தங்கா அவர்கள் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு,  அந்த சிறுமியை பற்றி தன் புகழாரம் சூட்டியிருந்தார். 

அந்த கானொளியை 2.50 லட்சம் பேர் பார்த்து இரசித்து வருகின்றனர்.

A 4 year old girl sings vande matharam song