சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

குத்தாட்டம் போட வைத்த கொரோனா!! இளம்பெண் குத்தாட்டம் வைரலாகும் வீடியோ

அனைத்துத் தரப்பு மக்களையும் பாகுபாடு இல்லாமல் உலகத்தியே குலைநடுக்க பீதியை கொண்ட கொரோனா தொற்று ஒருபுறம் பரவி கொண்டும் மறுபுறம் அதில் இருந்து  மீண்டுவருபவர்களும் ஒருபுறம் இருக்க அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோருக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் கைத்தட்டி உற்சாக வரவேற்பு அளித்து வருவது பார்ப்போரை  கொரோனா பீதியில் மீட்டு எடுப்பதாகவும் , மன தைரியத்தை கொடுப்பதாக  இருக்கிறது .

இதனை தொடர்நது மகாராஷ்டிரா மாநிலம் புனே வில் கொரோனா வைரசிலிருந்து மீண்ட வந்த தன் மூத்த சகோதரிக்கு இளைய சகோதரி அளித்த உற்சாக வரவேற்பு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்கு பலரும் ஷேர் செய்து வாழ்துக்களை தெரிவித்து வருகின்றனர் 

 

 

An enthusiastic welcome video given by a younger sister to her older sister who has recovered from the corona virus in Pune, Maharashtra, has gone viral on social media. Many people have been sharing and congratulating this video