சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

அரைநிர்வாணக் கோலத்தில் ரெஹனா பாத்திமா வைரல் வீடியோ காட்சி

கேரளாவின் பெண் சமூக ஆர்வலர் ஆடைகள் இல்லாமல் படுத்துக் கொண்டு மகனை ஓவியம் வரைய வைத்த சபரிமலை ரெஹனா பாத்திமா அரைநிர்வாணக் கோலத்தில் படுத்திருக்க அவர் உடலில் குழந்தைகள் ஓவியம் வரையும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரவாகி வருகிறது.

அரைநிர்வாணக் கோலத்தில் ரெஹனா பாத்திமா வைரல்  வீடியோ காட்சி  

கேரளாவின் பெண் சமூக ஆர்வலர் ஆடைகள் இல்லாமல் படுத்துக் கொண்டு மகனை ஓவியம் வரைய வைத்த சபரிமலை ரெஹனா பாத்திமா அரைநிர்வாணக் கோலத்தில் படுத்திருக்க அவர் உடலில் குழந்தைகள் ஓவியம் வரையும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரவாகி வருகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இருமுடிகட்டி நுழைய முயன்று சர்ச்சையை ஏற்படுத்திய பெண்ணியவாதி ரெஹானா பாத்திமா. அவர் சர்ச்சைக்குரிய வகையில் தொடரந்து செயல்பட்டு வந்ததால், அவர் பணியாற்றிய பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த மாதம் இவருக்கு கட்டாய ஓய்வு அளித்து நீக்கியது. இந்நிலையில் தனது மைனர் குழந்தைகளை வைத்து தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைய வைத்து, உடலும் மற்றும் அரசியல் என்ற தலைப்பில் வீடியோவை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Rehana Fathima

அந்த வீடியோ மற்றும் புகைப்படத்தை முகநூலிலும் பதிவிட்டு, சர்ச்சைக்குரிய வகையில்  உடல்குறித்து  கருத்துக்களையும் ரெஹானா பாத்திமா பதிவிட்டிருந்தார். ஏற்கெனவே சர்ச்சைகளுக்கு பெயரெடுத்த ரெஹானா பாத்திமா வெளியிட்ட வீடியோவும் கேரள மாநிலத்தில் வைரலானது. அதேசமயம், எதிர்ப்பும் கிளம்பியது. தனது குழந்தைகளை வைத்து அரை நிர்வாண உடலில் எவ்வாறு ஓவியம் வரையலாம், இது குழந்தைகள் பாலியல் சீண்டல்கள் என்று பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன.

இதையடுத்து சிறுவர்களை ஆபாச வீடியோவுக்கு பயன்படுத்தியதாக ரெஹனா பாத்திமா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் பத்தினம் திட்டா போலீசார் வழக்குப் பதிவு செய்யவும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது .

ஆனால் இந்த வீடியோவை கலைநயத்துடன் பார்க்க வேண்டும் என்று ரெஹனா பாத்திமா தெரிவித்துள்ளார். சபரிமலையில் தடையை மீறி நுழைய முயன்று போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய ரெஹனா பாத்திமா, தற்போது வெளியான வீடியோ மூலம் பெரும் பரப்ரபை ஏற்படுத்தியுள்ளார் 

Sabarimala Rehana Fathima, a female social activist from Kerala, was seen lying naked without clothes.