சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தன் இரு மகள்களை வைத்து தந்தை செய்த காரியத்தை பாருங்கள்

கொரோனா தொடரின் காரணமாக உலகம் முழுவதும் நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடி  ஏற்பட்டு பெரும் பின்னடைவில் இருந்து வரும் சூழ்நிலையில்  பொருளாதார நெருக்கடி காரணமாக ஆந்திராவில் விவசாயி ஒருவர் தன் இரு மகள்களை வைத்து தந்தை செய்த காரியத்தை கேட்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது 

தன்னுடைய பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில்  ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் மஹால்ராஜூவாரிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாகேஸ்வர ராவ் நடத்தி வந்த டீக்கடை வியாபாரம் கொரோனா தொற்று பரவலால் காரணமாக தன்னுடைய தொழில் நசிந்து போனதால்  அவர் தன் கிராமத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை பயிரிட திட்டமிட்டுள்ளார் . 

அதனை தொடர்ந்து உழவு மாடுகள் வாங்க பணமில்லாததால்   மாடுகளுக்கு பதிலாக ஏரில் பூட்டி தன் இரு மகள்களை வைத்து  நிலத்தில்  உழவு செய்துள்ளார் .

farmer

இது தொடர்பாக ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த இந்தி நடிகர் சோனு சூட் மனவருத்தம் அடைந்து அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார் .

farmer with tractor

மேலும் சோனு சூட் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், வயலில் உழவு செய்வதற்கு விவசாயிக்கு இரு உழவுமாடுகளை தானமாக அளிக்க உள்ளேன். தந்தைக்கு உதவி செய்த பெண்களை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

sonu sood

இதனை தொடர்ந்து மாடுகளுக்கு பதிலாக மகள்களை வைத்து நிலத்தை உழுத ஆந்திர விவசாயிக்கு இந்தி நடிகர் சோனு சூட் டிராக்டர் வாங்கி தந்துள்ளார். நேற்று மாலை விவசாயியிடம் அந்த டிராக்டர் ஒப்படைக்கப்பட்டது.இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பாராட்டுகளையும் பதிவுகளையும் பகிர்ந்து வருகின்றனர் 

A farmer in Andhra Pradesh has stunned listeners with what he did to his two daughters in the wake of the Great Depression, which has left the world reeling from the Great Depression.