சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரிசோதனைக்கு வந்த பெண்ணிடம் அந்தரங்க உறுப்பில் டெஸ்ட் எடுத்து மாட்டிய லேப் டெக்னிஷியன் நடந்தது என்ன

மஹாராஷ்டிரா மாநிலத்தில் அமராவதி பகுதியில்  வணிக வளாகத்தில் பணிபுரியும்  24 வயது பெண், தன்னுடன் பணியாற்றும் ஒருவருக்கு  கொரோனா அறிகுறியுடன் அழைத்து சென்றுள்ளார். அதனை தொடர்ந்து தானும் பரிசோதனை செய்துகொள்ள  அருகில் உள்ள கொரோனா மையத்தைதிற்கு சென்றுள்ளார் .

அங்கு பரிசோதனை மேற்கொண்ட லேப் டெக்னீசியன் மூக்கு வழியாக சளி மாதிரிகளை எடுத்த பின்னர், பிறப்பு உறுப்பிலும் மாதிரிகள் எடுக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்.இதனால் கொரோனா சோதனை பற்றி தெரியாத அந்த பெண் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

கொரோனா சோதனை பற்றி தெரியாத அந்த பெண் அதை பற்றி சக தோழிகளிடம் சொல்லி வந்துள்ளார். இதனை கேட்ட தோழி ஒருத்தர்  அதிர்ச்சி அடைந்து,  சகோதரரிடம் இதை பற்றி தெரிவித்துள்ளார் அதிர்ச்சி அடைத்த அவர் முகம்க்கு சென்று   டாக்டர்களிடம் சென்று கொரோனா டெஸ்ட் பற்றி விசாரித்துள்ளார்கள்  

அதை பற்றி விளக்கிய   மருத்துவர்கள்  மூக்கு அல்லது தொண்டையில் இருந்து மட்டுமே சளி மாதிரிகள் எடுக்கப்படும் முழுத்தகவல்களை தந்துள்ளார்கள். அதிர்ச்சி அடைந்த அவர்கள்    லேப் டெக்னீசியன் மீது போலீசில் புகார் தரப்பட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் லேப் டெக்னீசியன் கைது செய்து சிறையில் அடைத்தனர் .இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது 

The lab technician who performed the Corona test took samples of the mucus through the nose and then took samples from the genitals and was caught by the police.