சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

மும்பையில் கனமழை நேரத்திலும் பரவி வரும் காணோலி

heavy-rain-in-mumbai
  மீனா   | Last Modified : 06 Aug, 2020 11:20 pm இந்தியா மாநிலம்

மும்பையில் கனமழை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. 

இந்நிலையில் ஆங்காங்கே மழை காரணமாக நடந்த சில சம்பவ காணோலிகள் இணையத்தில் பரவி வருகிறது. 

அதில் கனத்த காற்றால் தென்னைமரம் ஒன்று அந்த காற்றுக்கு ஏற்றவாறு சுழன்று சுழன்று ஆடுயது.  அதறை கண்டு அதன் அருகில் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் அச்சத்தில் ஆழ்த்தியது.  ஆனால் காற்றிற்கு ஏற்றவாறு சுழன்றதே தவிர அது முறிய  வில்லை என்பது அச்சத்தை போக்கியது. 

பூனை ஒன்று மழைக்கு அஞ்சி ஓர் இருசக்கர வாகனத்தில் தொங்கிகொண்டிருந்த தலைகவசத்தில் அடைக்கலமாய் புகுந்தது. இதனை கண்ட அந்த இரு சக்கர வாகனத்தின் உரிமையாளர் அந்த பூனையை தன்னுடன் இணைத்து தன் வாகனத்தில் சென்றார். இதனை மனிதநேயம் எங்கும் வாழ்கிறது என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டனர். 

கனமழையால் சாலை வெள்ளமாக ஓடிய  நீரில் தெர்மாகோலில் இரு இளைஞர்கள் படுத்து கொண்டு பயணித்தனர். பரபரப்பிலும் கிலுகிலிப்பு இது மும்பை காரர்களால் மட்டும் முடியும் என்று இணையத்தில் எல்லாரும் பதிவிட்டு வருகின்றனர்.

Viral video of Mumbai