சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

மனைவியின் பிரிவால் செய்த காரியத்தை பாருங்கள்

மனைவி மற்றும் கணவன் உறவு மிகவும் புனிதமானதாகவும் , இது ஏழு பிறப்புகளின் பிணைப்பு என்று அழைக்கப்படுகிறது. அதனால்தான் கணவன் ,மனைவி இருவரும்  முடிவில்லாத அன்பையும், ஏழு பிறப்புகளுக்கு நீடிக்கும் பாசத்தையும் பெற விரும்புகிறார்கள் .தன்னுடைய மனைவியின் பிரிவால் சீனிவாஸ் குப்தா  என்பவர் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார் .

ஆந்திர மாநிலம் கொப்பலைச் சேர்ந்த சீனிவாஸ் குப்தா  என்பவர், அவருடைய மனைவி சில வருடங்களுக்கு முன் சாலை  விபத்தில்  உயிரிழந்துள்ளார்  .தன்னுடைய மனைவியின் பிரிவால் மிகுந்த மனவேதனை அடைந்த இவர் ,அவரது மனைவி மீது கொண்ட காதலால் எப்பொழுதும் தன் மனைவி தன்னுடன் இருக்க வேண்டும் என நினைத்து  ,அவருடைய இல்ல புதுமனை புகுவிழாவிற்கு தன்னுடைய மனைவியை மெழுகு சிலை போல் வடித்துள்ளார் .

meluku cilai

இதனால் தன் மனைவி தன்னுடன் இருப்பது போன்ற உணர்வு எப்பொழுதும் அவருக்கு கிடைப்பதாக எண்ணி அந்த சிலையை தன் இல்லத்தில் வைத்துள்ளார். இவருடைய மனைவியின் சிலை பார்ப்பதற்கு அப்படியே உயிருடன் இருக்கும் மனைவி  போன்று தோற்றமளிக்கிறது .ஷாஜகான் தன் மனைவி மும்தாஜ்க்கு என்று தாஜ் மஹாலை கட்டியது போன்று ,இவர் தன் மனைவியையே சிலையாக வடித்து தன் வீட்டில் வைத்திருப்பது பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை தருகிறது .

Seenivas Gupta, a native of Koppal, Andhra Pradesh, lost his wife in a road accident a few years ago.