சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த எம்.எல்.ஏ

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்று தான் மிசோரம் .இம்மாநிலத்தின் தலைநகர்  அய்சால் ஆகும் . இங்கு பெரும்பான்மையாக மீசோ பழங்குடி இன மக்கள்  வசிக்கின்றனர். இம்மாநிலத்தில்  அதிகாரப்பூர்வ மொழி ஆக மீசோ மொழியை கொண்டுள்ளது .    இந்த மாநிலத்தின் கல்வியறிவு  கேரளத்துக்கு அடுத்தபடியாக விகிதம் 91.33%.அதிக கல்வியறிவு உள்ள மாநிலம் என்பது குறிபிடத்தக்கது.

இங்கு 40 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியும் கொண்டுள்ளது .

பிரசவ வலி காரணமாக  கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனையை நாடியுள்ளார் ஆனல்  டாக்டர் விடுப்பில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது .

இந்த தகவல் சம்பாய் மிசோரம் எம்.எல்.ஏ., தியாம்சங்கா காதுக்கு எட்டியது .உடனே கலத்தில் குதித்த எம்.எல்.ஏ., தியாம்சங்கா .ஏற்கவே கடந்த  30 ஆண்டுகளுக்கும் மேலாக மகப்பேரு மருத்துவராக இருந்து பின் எம்.எல்.ஏ. சாமர்த்தியமாக செயல்பாடு அங்கு கர்ப்பிணி பெண் ரத்துபோக்கு ஏற்பட்டு வலியால் துடித்த  கர்ப்பிணிக்கு, சிசேரியன் மூலம் அறுவை சிகிச்சை செய்து தாயையும், சேயையும் காபற்றிய தகவல் அங்குள்ள மக்களிடம் பரவியது .

இதனை தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் பெரும் பாராட்டயை பெற்றார் .

Mizoram MLA saves pregnant woman's life by caesarean section