சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ICU யில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர். உடல் நிலை குறித்து பரபரப்பு வீடியோ

ICU யில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்.. உடல் நிலை குறித்து பரபரப்பு வீடியோ ஒன்று வெளியிடுள்ளார்.

பிரபல நடிகையும் எம்.பியுமான நவ்னீத் ராணாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் மகாராஷ்ட்ரா மாநிலம் அமராவதி தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள இவர்  தமிழில் நடிகர் விஜயகாந்த் உடன் அரசாங்கம், நடிகர் கருணாஸ் உடன்  அம்பாசமுத்திரம் அம்பானி  போன்ற படங்களிலும், தெலுங்கில்லும் படங்களில்லும் நடித்துள்ளார்.

நவ்னீத் ராணாவின் கணவர்  ரவி ராணா(MLA) . கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை குறித்து நவ்னீத் கவுர் தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருந்தார் .  சில நாட்களுக்கு முன்  குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனையில்  குடும்பத்தில்  10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை  உறுதி செய்யப்பட்டது. இருப்பினும்  நவ்னீத் ராணாவுக்கு கொரோனா தொற்று இருப்பதை கண்டறிய முடியவில்லை. இதனை தொடர்ந்து மறு  சோதனையில் நவ்னீத் ராணாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு  நாக்பூரில் உள்ள மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேலும் அவருக்கு உடல்நிலை மோசமானதை தொடர்ந்து திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து  மும்பையில் லீலாவதி மருத்துவமனைல். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் தனது உடல்நிலை குறித்து வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது 
இன்று நான் ஐ.சி.யுவிலிருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டேன், இப்போது எனது நிலை சற்று நிலையானது, உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களும் என்னுடன் உள்ளன, நான் விரைவில் குணமடைந்து மீண்டும் பொது சேவைக்கு தயாராக இருக்கிறேன் ..

என்று பதிவிட்டுள்ளார்.

Member Of Parliament , Amravati Navneet Rana was moved to Lilavati Hospital in Mumbai after she complained of trouble in breathing and developed a high fever.